புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
(ஏ.எஸ்.எம். ஜாவித்)
இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கொழும்பு முஸ்லிம் மகளீர் கல்லூரியில் இருந்து தோற்றிய முஹம்மது ஸமீல் பிஷ்ருன் நதா 186 புள்ளிகளைப் பெற்று மேற்படிப் பாடசாலையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மாவட்ட மட்டத்தில் இவர் ஐந்தாம் இடத்தைப் பெற்று மேற்படிப் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த இவர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்;.எச்.எம்.ஸமீல் ஹாஜியானி பாத்திமா நஸ்மின் தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment