Header Ads



கல்முனை மாநகர சபைக்குள் கட்டாக்காலிகள்


(MII) கட்டாக்காலிகள் மாநகர சபைக்குள்ளும் புகுந்து விட்டது.இதனை கட்டுப்படுத்துவது யார் ? மாநகர ஆணையாளரே?  நிருவாக உத்தியோகத்தரே..!  பூட்டிய அறைகளை விட்டு வெளியே வாருங்கள். வீதியில் உலாவும் கட்டாக்காலிகளைதான் உங்கள் நிர்வாகதால் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் கோட்டையான காரியப்பர் குகைக்குள் புகுந்துள்ள கட்டாக்காலிக்கு என்ன நடவடிக்கை ?

இன்று 2013.11.10 காலை  கல்முனை மாநகர சபை அலுவலக வளவுக்குள் கட்டாக்காலி மாடு புல்  மேயும் போது  எடுத்த படம்.




No comments

Powered by Blogger.