Header Ads



ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாய இளைஞர் மாநாடு (படங்கள் இணைப்பு)

பொதுநலவாய இளைஞர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை 10-11-2013 அன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை. இலங்கை அரசாங்கத்தின் பொதுநலவாய புகைப்பட பிரிவினரால் ஜப்னா முஸ்லிம் முஸ்லிம் இணையத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டவையே இந்தப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments

Powered by Blogger.