கடஹபொல குர்துபா மாதரி குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா
(இ. அம்மார்)
கடஹபொல குர்துபா மாதரி குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் அவுடா நிலையத்தின் வளாக முற்றத்தில் 9-11-2013 சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் உமர் இத்திரீஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh, ஆகியோர்களுடன் அவுடா சமூக அமைப்பின் முகாமையாளர் அஷ;nஷய்க் எஸ். எம். அன்வர் சதாத் மற்றும் உயர் கல்வி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் வை. எல்.எம் நவவி, குருநாகல் இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எஸ். எம். முஜிப்தீன் தொழிலதிபர் பௌமி ஹாஜியார் ஆகியோர் மாணவர் மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பதையும் மாணவிகளின் கலை நிகழ்வையும் படங்களில் காணலாம்.



Post a Comment