Header Ads



மின்சாரம் தாக்கி, 9 மாத குழந்தை பலி

எல்பிட்டிய, பிட்டிகல மெடிகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி  9 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. தண்ணீர் இறைக்கும் பம்பி ஒன்றில் எற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

குழந்தையின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பிடிகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.Adt



No comments

Powered by Blogger.