53 பாடசாலைகள் பங்குபற்றிய பொதுநலவாய கலாசாரப் பேரணி (படங்கள் இணைப்பு)
பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் 53 பாடசாலைகள் பங்குபற்றிய கலாசாரப் பேரணி ஒன்று 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் நடத்தப்பட்டது.
கொழும்பு ரோயல் கல்லூரிக்கு முன்பாக மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான இப் பாடசாலை மாணவர்களின் கலசாரப் பேரணி 6.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்து மாணவர்களின் கலாசாரப் பேரணியை வரவேற்றார்.









Post a Comment