Header Ads



புதிய 500 ரூபா நாணயதாள் வருகிறது - 50 லட்சம் நாணய தாள்கள் அச்சிடு

இலங்கையில் இடம் பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பின் இலச்சினையுடனான 500 ரூபா நாணய தாள்கள் அச்சிடப்படவுள்ளன.

500 ரூபா பெறுமதியான சுமார் 50 லட்சம் நாணய தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி 500 ரூபா நாணய தாள்கள் புழக்கததிற்கு வரும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.