சனல் 4 ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலை மறித்து, அநுராதபுரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
(Tm) இலங்கைக்கு வருகைதந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்துள்ளனர்.
அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் ரயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சனல்-4 ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு ரயிலிலேயே பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்தாகும்.

Post a Comment