Header Ads



11 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறுவுக்குபட்படுத்திய விஹாராதிபதி கைது

(இ. அம்மார்)

11 வயதுடைய சிறுமியையை பாலியல் வல்லுறுவுக்குபட்படுத்திய நிகவரெடிய சேனாநாயக்கபுர விஹாராதிபதி 2-11-2013 சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஹலம்ப பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டவர்  எனவும் இதற்கு முன்னரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமி  தற்போது வைத்திய சிகிச்சைக்காக நிகவெரடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சேனாநாயக்கபுர பொலிஸார் மேற் கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. அரசாங்கம் பிக்குமார் விடயத்தில் போதிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது. பின்வரும் இரண்டு விடயங்களில் ஒன்றை அவசரமாக மேற்கொண்டு பௌத்த கலாச்சாரத்துக்கு ஏற்படும் இழிவைத் தடுக்க முன்வர வேண்டும்.
    (1) இவர்களுக்கு திருமணத்தை சட்டமாக்க வேண்டும். (அதற்கு முடியாவிட்டால்)
    (2) பாலுணர்வை அடியோடு இல்லாமலாக்கும் மாத்திரைகளையோ, இன்ஜக்சன்களையோ இலவசமாக வழங்கி கட்டாயப்படுத்தி உட்கொள்ள வைகக்க வேண்டும்.
    இவைகள் மூலம் சிறுமிகள் மாத்திரமின்றி சிறுவர்கள் மற்றும் யுவதிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும்.

    ReplyDelete
  2. சிறுவர் துஸ்பிரயோகம் அதிகமாவதர்க்குகாரணம் இலங்கையில் வலுவான சட்டம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்க இருக்கும் சட்டத்தையாவது நடைமுறைப்படுத்தினாலாவது ஓரளவாவது இந்த கேவலம் கெட்ட நல்லவர் வேசம் போடும் நாய்களை கட்டிடுப்படுத்தமுடியும்

    ReplyDelete

Powered by Blogger.