Header Ads



மருதமுனை அல்மதினா வித்தியாலய மாணவர்களை பாராட்டி பரிசளித்த நிகழ்வு


(பி.எம்.எம்.ஏ.காதர்)

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மருதமுனை அல்மதினா வித்தியாலய மாணவர்களை பாராட்டி பரிசளித்த நிகழ்வு அண்மையில் அதிபர் ஏ.ஆர். நிஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ. சமீம் கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் பெறப்பட்ட பரிசுப் பொதிகளை மாணவர்களுக்கு வழங்கியதுடன் பாடசாலைக்கு பெறுமதிமிக்க ஆங்கில அகராதி ஒன்றையும் அதிபரிடம் வழங்கினார். 


No comments

Powered by Blogger.