Header Ads



கோபுரத்தின் உச்சியில் ஏறி, பிரதேச சபை உறுப்பினர் ஆர்ப்பாட்டம்

(Tm) தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் ஹிங்குராணை பிரதேசத்திலுள்ள தொலைத்தொடர்புக் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று திங்கட்கிழமை (28) காலையிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

No comments

Powered by Blogger.