Header Ads



கசினோவுக்கு பதிலாக புதிய சட்டமூலம்

கெசினோ முதலீடுகள் தொடர்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்கு பதிலாக புதிய திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே கெசினோ தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது எனினும் பல்வேறு தரப்புக்களின் எதிர்ப்புக்கள் காரணமாக அந்த சட்டமூலத்த்ல் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் 


No comments

Powered by Blogger.