குவைத் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் அனைவருக்கும் எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின்(IIC Kuwait) ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள்
1- திங்கள் -14/10/2013
அரபா தின கூட்டு இப்தார் நிகழ்ச்சி
இடம் - ஜம்மியத்துல் இஸ்லாஹ் - ரவ்தா
நேரம் - மாலை 4.00 மணி
2- செவ்வாய்-15 /10/2013
I-ஹஜ் பெருநாள் தொழுகை
இடம் - மஸ்ஜித் பின் நப்கான் - குவைத் சிட்டி
நேரம் - காலை 7.00 மணி
ஆண்கள் / பெண்கள்
II-ஹஜ் பெருநாள் தொழுகை
இடம் - மஸ்ஜித் அல் ஹயாஜ் -வாஹா ,ஜஹ்ரா
நேரம் - காலை 7.00 மணி
ஆண்கள் மாத்திரம்
3- புதன் - 16/10/2013
சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல்
இடம் -அஹ்மதி பூங்கா (Ahmadi Garden )
நேரம் - மாலை 2.00 மணி - மாலை 5.00 மணி
குறிப்பு :
சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் ஏற்பாடுகளுக்காக வேண்டி பத்து வயதுக்குட்பட்ட உங்கள் சிறார்களது பெயர்களை தயவு செய்து முற்கூட்டி இப்போதே பதிவு செய்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்.

ஜஹ்ராவில் பெண்களுக்கும் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்ய பட்டுள்ளது
ReplyDelete