மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் பிரத்தியேக தலைவர் சுதத் சந்திரசேகர ஆகியோரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் 13-10-2013 இன்று உத்தரவிட்டுள்ளது
மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment