Header Ads



குவைத்தில் இலங்கை பெண் கைது

தொழில் வழங்குனர் வீட்டில் இருந்து தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அஹமடி பொலிஸார், குவைத் சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் குறித்த இலங்கைப் பெண்ணை கைது செய்துள்ளனர். 

விமானம் இலங்கைக்கு புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் இலங்கை பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கை பணிப்பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை அஹமடி பொலிஸார் மீட்டுள்ளனர். adt

No comments

Powered by Blogger.