முரண்பாடுகளை கைவிட்டு மஹிந்த சிந்தனையை செயற்படுத்த முன்வருங்கள் - மஹிந்த
அனைத்து கருத்து முரண்பாடுகளையும் கைவிட்டு மஹிந்த சிந்தனை திட்டத்தை செயற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் பதிவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றி குறித்து பெறுமதிம் கொள்ளும் அதேவேளை, நேர்மையாக செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அப்படியானால் BODU BALASENA போன்ற இனவாதக் கட்சிகள் இருக்கக் கூடாது என்றுதானே அர்த்தம் ????
ReplyDelete