பேஸ்புக் தடை செய்யப்படாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிராகரிப்பு
கடந்த காலங்களில் பேஸ்புக் தடை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இதனை ஜனாபதி மகிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னிரிமை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
.jpg)
Sir ' the Facebook is not important know but you have take immediate action to stop for acctivetis of BBS.
ReplyDelete