கொழும்பு கட்டுநாயக அதிவேகப் பாதையில் போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடும்.
(Riswan Khalid)
எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக அதிவேகப் பாதையில் 13 அதி சொகுசு பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தப் போவதாக இலங்கைப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன் கட்டண விபரங்கள்
புறக்கோட்டை - ஜாஎல ரூ 102.00
புறக்கோட்டை - கட்டுநாயக ரூ 147.00
புறக்கோட்டை - நீர்கொழும்பு ரூ 159.00

Post a Comment