Header Ads



வாசகர்களுக்கு எமது ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!


புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை வழங்குவதில் ஜப்னா முஸ்லிம் இணையம் (jaffna muslim) மகிழ்வடைகிறது.

உலகளாவிய முஸ்லிம் உம்மத்தினதும், இலங்கை முஸ்லிம்களினதும் பாதுகாப்புக்காகவும், ஒற்றுமைக்காகவும் நாம் இந்த வேளையில் பிரார்த்திக்கிறோம்.

அனைத்து வாசக உள்ளங்களுக்கும் ஈத் முபாரக் - EID MUBARAK...!

www.jaffnamuslim.com

Emai - jaffnamuslim1990@yahoo.com

Skype - jaffnamuslim1990

3 comments:

  1. இன் நன்னாளில் அல்லாஹ்வுக்காக முஸ்லிம்கள் ஆகிய நாம் ஒரு முடிவெடுப்போம்.,இயக்கங்களுக்காக இயக்கங்களை வளர்க்க பாடுபடுவதை விட்டு விட்டு இஸ்லாத்துக்காக படுபுவோம் என்று.எங்கள் வழி அல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் ரசூல்(ஸல்) அவர்கள் காட்டிய வழியாக இருக்கணும்.
    முஸ்லிம்கள் அணைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள

    ReplyDelete
  2. Allah ungaluggu rahumath alikkattum Eid Mubarak

    ReplyDelete

Powered by Blogger.