Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு பிரதியமைச்சர் பதவிகள் - திவயின பத்திரிகை தகவல்


(Riswan Khalid)

ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூடமைப்பில் அங்கத்துவம் வகிக்கும்  சிறுபான்மைக் கட்சிகளுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்போவதாக அரசாங்கத்தின் பொறுப்புமிக்க   ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனநாயக  மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன், தேசிய தோழிலாளர் காங்கிராஸ்  டி  திகாம்பரம், மலையக  மக்கள் முன்னணியின் டி எஸ் ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கும்  மற்றும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கவிருப்பதாக தெரிய வருவதாகவும் திவயின பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. கட்டாயம் கிடைக்கும் பிரதி அமைச்சு போஸ்ட் கிடைக்காதவர்கள்தான் இப்போது முஸ்லிம்களுக்காக அப்பப்ப அறிக்கை விடுகிறார்கள் .பிரதி அமைச்சு போஸ்ட்டை .கொடுத்துவிட்டால் ,வாய் அடங்கி விடும். .அவசரமா போய் பிரதிய எடுத்துவிடுங்கள் .

    ReplyDelete

Powered by Blogger.