Header Ads



அமெரிக்கா, மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் - உலக வங்கி எச்சரிக்கை

செலவின மசோதா அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறாததால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு, ஷட்டவுன் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரத்தை நிதி நெருக்கடி எட்டியுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் கூறுகையில், 'அமெரிக்க நிதி நிலை ஆபத்தான கட்டத்தை எட்ட இன்னும் ஐந்து தினங்களே உள்ளன,' என்றார்.

No comments

Powered by Blogger.