Header Ads



யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் விக்னேஸ்வரனுக்கு வரவேற்பு (படங்கள்)


(பா.சிகான்)

வடமாகாண  முதலமைச்சர்  சி.வி விக்னேஸ்வரன் குழுவினர் 12-10-2013 மாலை யாழ் முஸ்லீம்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் முஸ்லீம் உறவு தொடர்பாக உரையாற்றிய அனைவரினாலும் வலியுறுத்தப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசாஇபாராளுமன்ற உறுப்பினர் சரபணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






No comments

Powered by Blogger.