Header Ads



பெல்ஜியத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு விளம்பரத்தை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

(tn) பெல்ஜியத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரத்திற்கு தனது பாதணியை பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி ஆடம்பர பாதணி வடிவமைப்பாளர் கிறிஸ்டியன் லுபெளடி தொடுத்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

குட்டைப் பாவாடை அணிந்த பெண் ஒருவர் மேற்படி பாதணியை அணிந்தவாறு நிற்கும் போஸ்டர்களை பெல்ஜியம் நாட்டின் தீவிர வலது சாரி வ்லாம் பெல்கம் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ‘ஷரிஆ அனுமதிக்கப்பட்டதா?’ என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போஸ்டர்களை 24 மணி நேரத்திற்குள் அகற்றிவிட வேண்டும் என பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.