Header Ads



அம்பேவெல பால் உற்பத்திப் பண்ணையிலிருந்து..! (அழகிய படங்கள் இணைப்பு)


(மொஹொமட் ஆஸிக்) 

இலங்கையின் உள்நாட்டுப் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கடன் ஆரம்பிக்கப்பட்ட அம்பேவெல பால் உற்பத்திப் பண்ணை தற்போது இலங்கையில் மிகப் பெரிய பண்ணைகளில் ஒன்றாக திகழ்கிறது.

போஷாக்குள்ள பாலை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் பெரும்  தொகையான வெளிநாட்டு செலாபனியை மீதப்படுத்தும் நோக்குடன் அம்பேவெல பால் உற்பத்திப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று அப் பண்ணை மூலம் பாரிய அளவில் பால் உற்பத்தி செய்யப்படுவதுடன் புதிய தொழிற்நுற்பத்தை பணன்படுத்தி பல பால் சார்ந்த உற்பத்திகள் தாரிக்கப்பட்டு வருகின்றன.






No comments

Powered by Blogger.