Header Ads



பிரதமரின் மகனுக்கு பதவி எதுவும் இல்லை - மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மத்திய மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக கண்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. 

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் மகனான அனுராத ஹேரத்தின் ஆதரவார்களே இந்த  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. tm

1 comment:

  1. பதவிற்காக வேண்டி ஆர்ப்பாட்டமா .....? பதவி என்பது தானாக கிடைக்க வேண்டும்.... கேட்டுப்பெறுவதற்கு பெயர் 'பிச்சை' ???????? 'அரசியலில் இது சகஜம்' என்பது இதைத்தானா?????????

    ReplyDelete

Powered by Blogger.