Header Ads



ஹம்பாந்தோட்டையில் குவியும் உல்லாசப் பயணிகள் (படங்கள் இணைப்பு)

(ஏ. பி..எம்.அஸ்ஹர்)

கடந்த சில நாட்களாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் மற்றும் ஹஜ்ஜீப்பெருநாள் தினங்கள் வந்ததால் கூடுதலான மக்கள் இம்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உல்லாசப்பயணிகளாகச்சென்று அங்குள்ள மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ராஜபக்ஷ ரெலி சினிமா கிராமம் சூரியவௌ சர்லதேச விளையாட்டு மைதாணம் மற்றும் உப்பளம் போன்ற முக்கிய இடங்களைப்பார்வையிட்டுவருகின்றனர். குறிப்பாக தென்மாகாணம் கிழக்கு மாகாணத்தின் கல்முனை மட்டக்களப்பு மற்றும் திருகொணமலை போன்ற பிரதேசங்களிலிருந்தே அதிகமான உள்ளுர் உல்லாசப்பயணிகளின் வருகை தருவதாக மத்தள ராஜபக்ஷ விமான நிலையம அதிகாரயொருவர் தெரிவித்தார்.




1 comment:

  1. பாவம் மக்கள், முதலும் கடைசியுமாக ஹம்பாந்தோட்டை போயிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.