Header Ads



சம்மாந்துறையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை (படங்கள்)



(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்களிலும்,பள்ளிவாசல்களிலும் இன்று 16ம்,திகதி புதன்கிழமை காலை வேளையில் இடம்பெற்றது

சம்மாந்துறை அல்  - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு  இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் பெருமளவிலான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர்

பெருநாள் தொழுகையை மௌலவி ஏ,இப்ராஹீம் மதனி நடாத்தி வைத்தார் பெருநாள் தொழுகையை தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் ஒருவரை ஒருவர் முசாபா செய்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.