கொழும்பில் சுதந்திரக் கட்சியின் முக்கிய சந்திப்பு
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையால் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று 16-10-2013 மாலை 3 மணியில் இருந்து மஹாவளி கேந்திரநிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது இணைப்பு பணிகள் மற்றும்எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்ட கட்சி அணித் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த செயற்படுகின்ற அதேநேரம், அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிஷே;ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளவுள்ளனர். sfm
.jpg)
Post a Comment