Header Ads



இலங்கையுடன் விஞ்ஞான + கல்வி உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்பும் ஈரான்

இலங்கையுடன் கல்வி மற்றும் விஞ்ஞான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஈரான் விரும்புவதாகத் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கை பல்கலைக்கழகங்களின் வேந்தர்களுடன் இந்தப் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் ஈரானிய விஞ்ஞானிகள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.