Header Ads



மத்திய, வடமேல் மாகாண சபை அமைச்சர்களின் விபரம்

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளில் முதலமைச்சர்களாக முறையே சரத் ஏக்கநாயக மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவி பிரமாணம் இடம்பெற்றது.

இதனிடையே, மத்திய மற்றும் வடமேல மாகாண சபைகளுக்கு தெரிவான அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டனர்.

இதன்படி மத்திய மாகாண அமைச்சர்களாக பந்துல யாலேகம, பிரமித்த பண்டார தென்னகோன், ராமசாமி முத்தையா மற்றும் எதிரிவீர வீரவர்தண.

இதனிடையே, வடமேல் மாகாண சபை அமைச்சர்களாக டி பி ஹேரத், சனந் திஷாந்த, சந்தியா குமார ராஜபக்ஸ, குணதாச தெஹிகம ஆகியோர் அமைச்சர்களாக சந்திய பிரமானம் செய்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.