Header Ads



நாம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை, கதிரையை சுடேற்றி பதவிகளை பாதுகாக்க அல்ல

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச 09-10-2013 வீரவிலவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து,

"நாங்கள் எவ்வளவு பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் நல்லிணக்கத்துடன் செயற்பட்டாலும் பொதுமக்களுக்கு உணரக்கூடிய வகையிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று பொதுமக்களை முன்னிலைப்படுத்தி தேர்தலை வெற்றிக்கொள்ளும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்தைகள் மற்றும் இணக்கப்பாடுகள் ஊடாக மேற்கொண்ட விடயங்களை முன்னெடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், நாம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கதிரையை சுடேற்றி,  பதவிகளை பாதுகாத்துக் கொள்ளவோ அல்ல என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்"

No comments

Powered by Blogger.