பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மஹா வித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு
(ஏ.ஜி.ஏ.கபூர்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மஹா வித்தியாலயத்தில் (10.10.2013); வியாழக்கிழமை அதிபர் எம்.ஏ..இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வின்போது பாடசாலையில் கற்பித்த ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் அவர்களை அதிபர் மாலை அணிவித்து வரவேற்பதையும், அதிபரால் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிப்பட்டதோடு, பாடசாலையில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் அவர்கள் ஆசிரியர் எச்.ஏ.அனஸ், ஆசிரியை திருமதி சாலிம் ஆகியோர்களுக்கு நிiவுப் பரிசு வழங்கிப் பாராட்டுவதைப் படங்களில் காணலாம்.




Best wishes for the principal and teachers of Ak/Al-Fayiza Maha Vidyalaya. :-)
ReplyDeleteRegards...
Rishard Fais Abdul Fareed.
Akkaraipattu.