Header Ads



மது போதையில் அசிங்கமாக நடந்துகொண்ட, பௌத்த தேரர் பொலிஸாரினால் கைது

(ஜே.எம்.ஹபீஸ்)

கருவலகஸ்வௌ பொலீஸ் பிரதேசத்தில் மது போதையில் அலங்கோலமான முறையில் நடந்து கொண்ட ஒருவரைக் கைது செய்துள்ளனர்.  மேற்படி சம்பவத்தில் கைதான நபர் பௌத்த மத குரு உடையுடன் கைதாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப் படுகிறது. 

No comments

Powered by Blogger.