தெஹிதெனிய மடிகே முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகள்,
(M.H.INSHAF MOHAMED)
கண்டி / தெஹிதெனிய மடிகே மு,ம,வி மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முஹம்மத் பயாத் முஹம்மத் பஸ்லான் 180 புள்ளிகளையும், ரஸ்லான் பாயிஸ் பாத்திமா ஹனா 172 புள்ளிகளையும், முஹம்மத் தலீர் பாத்திமா ரவான் 167 புள்ளிகளையும், முஹம்மத் அலீம் பாத்திமா அஸ்பா 166 புள்ளிகளையும், சபூர் தீன் பாத்திமா சாஹிமா 165 புள்ளிகளையும் பெற்று மேற்படி சித்தியடைந்துள்ளனர்,
சுமார் 350 மாணவ மாணவிகளைக் கொண்ட, க/பொ/த உயர்தர வகுப்புகள் வரையுள்ள இந்த பாடசாலையில் இம்முறை 35 மாணவ மாணவிகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றி மேற்படி ஐந்து மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment