Header Ads



நற்பிட்டிமுனை கமு/லாபீர் வித்தியாலயத்தில் 5ம் தர புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவி

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமுஃ லாபீர் வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவி அப்துல் அஸீஸ் நுஹா(159) கல்லூரி அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரிஸ்,வகுப்பு ஆசிரியை திருமதி கமறுன் கபூர்கான்  ஆகியோருடன் எடுத்த படம்.




No comments

Powered by Blogger.