சவுதி அரேபிய மன்னரின் விருந்தினர்களாக, 50 பேர் இலங்கையிலிருந்து ஹஜ் பயணம்
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவின் சிறப்பு பிரதிநிதிகளாக இலங்கையிலிருந்து இம்முறை 50 பேர் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தற்போது புனித மக்காவில் தங்கியுள்ளனர். இலங்கையிலிருந்து சென்ற குழுவுக்கு அகில இலங்கை ஜம்மியத்தல் உலமா சபையின் பிரதி பொதுச் செயலாளரும் சபாப் பிரதிப் பணிப்பாளருமான மௌலவி தாசிம் தலைமை தாங்குகிறார்.
.jpg)
Post a Comment