அண்மையில் வெளியான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பள்ளேகம தெல்தோட்ட, உடப்பிட்டிய அல் ஹுஸ்னா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சஜா அஹ்மட் மொஹமட் இக்பால் 177 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் மொஹமட் இக்பால், சுல்ரிக்கா முத்தலிப் ஆகியோரின் மகனாவார்.
Post a Comment