Header Ads



அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் 06 மாணவர்கள் சித்தி

(Janoovar)

அக்கரைப்பற்று வலயத்துக்குற்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மாணவர்கள் பெற்ற புள்ளிகள் விபரம்

எம்.ஜே.எம்.சக்கி – 167
என்.அஸ்பக் - 161
ஏ.அஸ்கி அஹமட் - 159
எம்.ஏ.முஹம்மட் றிஹாம் - 159
எப்.பாத்திமா ஹனா – 159
ஜே.பாத்திமா றிஸ்லா – 158

இப்பாடசாலைய இப்பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியில் பெரிதும் வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.