Header Ads



பிரமுகர்களின் தேர்தல் வாக்களிப்பு (படங்கள்)

இன்று நடைபெறும் தேர்தல் வாக்களிப்பு குறித்து எமது பிராந்திய நிருபர்கள் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர். அவற்றை கீழே தருகிறோம்.

இக்பால் அலி

குருநாகல் மாவட்ட மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் அப்துல் சத்தார் குருநாகல் தெலியாகொன்ன ஹிஸபுல்லா மத்திய கல்லூரியில் வாக்களிக்கச் செல்வதையும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க வாக்களிப்பதையும் படங்களில் காணலாம்.


(JM.Hafeez)

பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று மத்திய மாகாண சபைத் தேர்தலில் தனத வாக்கை கம்பளை தொலுவ மகா வித்தியாலத்தில் பதிவு செய்தார். கண்டி மாவட்ட ஐ.ம.சு.கூ. வேட்பாளரும் பிரதமரின் புத்திரருமான அனுராதா ஜயரத்ன அவர்களும் பிரதமருடன் தொலுவ மகாவித்தியாலயத்தில் தமது தந்தையுடன் வாக்களிப்பில் கலந்து கொண்டார்.




No comments

Powered by Blogger.