Header Ads



புத்தளத்தில் பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்கள் தோல்வி (விருப்பு வாக்குகள் இணைப்பு)

(அபூ முஸ்னா)

வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 

1. சனத் நிசாந்த பெரேரா -  62996
2. ஜூட் சுமந்த திசேரா  -  26695
3. சந்தயா குமார ராஜக்ச -  24818
4. சிந்தக மாயாதுன்ன - 24504
5. இந்திராணி தசநாயக்க -  21830
6. பியசிரி ராமநாயக்க - 21323
7. ட்ரேவின் பெர்னாண்டோ - 20085
8. பாலித ரோஹன விராஜ் - 17410
9. அசோக வடிகமங்காவ -  17218

ஐக்கிய தேசிய கட்சி 

1. ஹெக்டர் அப்புஹாமி  - 19762
2. கிங்ஸ்லி லால் - 17674
3. ஜனத் சித்ரலால் - 15382
4. அசோக பிரிந்த தேவகே -  14852
5. சாந்த சிசிர குமார -  14278

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1. எஸ். எச். எம். நியாஸ் - 3767

ஜனநாயகக் கட்சி 
1. அஜித் ஜோசப் தபரேரா - 4525

2 comments:

  1. ஒவ்வரு தேர்தலிலும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஒவ்வருவரும் ஒற்றுமையுடன் சிந்திப்பொமாஹ

    ReplyDelete
  2. ஒவ்வரு தேர்தலிலும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஒவ்வருவரும் ஒற்றுமையுடன் சிந்திப்பொமாஹ தமிழ் கட்சி ஒற்றுமையுடன் வென்றது எம் சமூஹத்துக்கு ஒரு பாடமாஹெ இறுக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.