Header Ads



ஒரே பார்வையில் 3 மாகாணங்களினதும் தேர்தல் முடிவுகள்

நேற்று 21-09-2013 நடந்த மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில், வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்திய. வடமேல் மாகாணசபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன. தேர்தல் திணைக்களம் மூன்று மாகாணசபைகளுக்குமான மாகாண மட்ட தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், பற்றிய இறுதியான விபரங்கள்-

வடக்கு மாகாணசபை

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 353,595 -78.48% -30 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 82,838 - 18.38% - 7 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 6,761 -1.50% - 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,062 -0.68%
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 826 -0.18%
ஈழவர் ஜனநாயக முன்னணி -300- 0.07%
சிறிலங்கா மக்கள் கட்சி - 292 -0.06%
ஜேவிபி - 288 -0.06%
ஐக்கிய சோசலிசக் கட்சி - 188 -0.04%
ஜனநாயக கட்சி - 170 - 0.04%
சமூக சமத்துவக் கட்சி - 101- 0.02 %
ஜனசெத பெரமுன- 90 -0.02 %
எமது தேசிய கட்சி- 87 -0.02 %
சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 32 - 0.01 %
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி - 15
தேசியவாத ஐக்கிய இயக்கம் 14
ஐக்கிய இலங்கை பொதுசன கட்சி - 8
முஸ்லிம் விடுதலை முன்னணி - 3
சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் - 1,904
செல்லுபடியான மொத்த வாக்குகள் -450,574-  92.75 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 35,239 - 7.25 %
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 485,813 -  67.52 %
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் - 719,477

வடமேல் மாகாணசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -705,188 - 66.43 % - 34 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 257,011 - 24.21 %  - 12 ஆசனங்கள்
ஜனநாயக கட்சி - 46,114 - 4.34 % -3 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 27,860 - 2.62 % - 2 ஆசனங்கள்
ஜேவிபி -19,624 -1.85 % - 1 ஆசனம்
ஜனசெத பெரமுன - 1,739-  0.16 %
தேசியவாத ஐக்கிய இயக்கம் - 748 - 0.07 %
எமது தேசிய கட்சி - 743 - 0.07 %
தேசப்பற்று தேசிய முன்னணி - 375 - 0.04 %
எக்சத் லங்கா மகாசபா - 352 - 0.03 %
எக்சத் லங்கா பொதுஜன பக்சய - 291 - 0.03 %
சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 74 - 0.01 %
ருகுணு மக்கள் கட்சி - 70 -  0.01 %
சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள்- 1,298
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 1,061,487 - 95.23 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 53,215 - 4.77 %
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1,114,702-  63.54 %
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் - 1,754,218

மத்திய மாகாணசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 716,247 - 60.16 % - 36 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 330,815 -  27.79 % - 16 ஆசனங்கள்
ஜனநாயக கட்சி - 45,239 - 3.80 %  - 2 ஆசனங்கள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (பி.பிரிவு) - 29,285  - 2.46 % - 2 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி - 24,913 - 2.09 % - 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 17,788 -1.49 %-  1 ஆசனம்
ஜேவிபி 13,887 -1.17 %
சிறிலங்கா மக்கள் கட்சி - 1,550 - 0.13 %
ஈழவர் ஜனநாயக முன்னணி - 1,096 - 0.09 %
ஜனசெத பெரமுன - 954 - 0.08 %
சோசலிசக் கூட்டணி - 726 - 0.06 %
எமது தேசிய கட்சி -  665 - 0.06 %
எக்சத் லங்கா மகாசபா - 656 - 0.06 %
தேசப்பற்று தேசிய முன்னணி - 537 - 0.05 %
ஐக்கிய சோசலிசக் கட்சி - 523 - 0.04 %
புதிய ஜனநாயக முன்னணி - 504 - 0.04 %
எக்சத் லங்கா பொதுஜன பக்சய - 255 - 0.02 %
ருகுணு மக்கள் கட்சி - 230 - 0.02 %
புதிய சிஹல உறுமய - 154 - 0.01 %
சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 147 - 0.01 %
முஸ்லிம் விடுதலை முன்னணி - 89 - 0.01 %
சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் - 4,248
செல்லுபடியான மொத்த வாக்குகள் -1,190,508 - 93.54 %
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 82,161 - 6.46 %
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,272,669 - 67.35 %
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் - 1,889,557

No comments

Powered by Blogger.