மன்னார் மாவட்ட விருப்பு வாக்குகள்
மன்னார் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஏ.எஸ். பீரிஸ் சிராய்வா 12,927 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் காணப்படுகின்றார். பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் 12,827 விருப்பு வாக்குகளையும், ஞானசீலன் குணசீலன் 12,260 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அப்துல் ரிப்கான் பதியுதீன் 11,130 வாக்குகளைப் பெற்று அந்த கட்சியை பிரதிநிதித்துவபடுத்தி வட மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.
இந்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மொஹமட் ரயீஸ் 3,165 விருப்பு வாக்குகளுடன் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.

Post a Comment