Header Ads



ஓராண்டு சேவை நிறைவும், சேவை நலன் பாராட்டு விழாவும்

அமைச்சர் அநசீர் அஹமட் (பொறியியலாளர்) விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் (கி.மா) அவர்களின் ஓராண்டு சேவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் ஒரு பிரமாண்டமான பாராட்டு விழா 27.09.2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

அமைச்சரை பாராட்டி பல சங்கத்தினாலும் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.



No comments

Powered by Blogger.