கழுத்தறுப்புகளுக்கு மத்தியில் 4 ஆசனங்கள் பெற்றுள்ளோம் - முஸ்லிம் காங்கிரஸ் திருப்தி
அரசாங்கத்தின் சதி உள்ளிட்ட பல்வேறு நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமது கட்சிக்கு 4 ஆசனங்கள், கிடைத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.
இதுதொடர்பில் கட்சியின் செயலாளர் ஹசன் அலி jaffna muslim இணையத்திற்கு தகவல் தருகையில்,
எமது கட்சிக்கு ஆதரவளித்த சகலருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் நன்றி தெரிவிக்கிறது. வெற்றியீட்டிய சபைகளில் எப்படி செயற்படுவது என்பது குறித்து எமது கட்சி உயர்பீடம் தீர்மானிக்கும்.
அச்சுறுத்தல் எச்சரிக்கை கழுத்தறுப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இந்த வெற்றி எமது கட்சிக்கு கிடைத்தது. வடமாகாணத்தில் முதற்தடவையாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. குருநாகலில் ஒரு ஆசனத்தை இழந்துள்ளோம். தவறுகளை எதிர்காலங்களில் திருத்திக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தொடர்து பயணிக்கும் எனவும் ஹசன் அலி தெரிவித்தார்.

தவறுகளைத் திருத்திக்கொண்டு எதிர்காலத்தில் பயணிக்கும் என்றால் இன்னமும் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்தா அல்லது தனித்தா? எப்படிப் பயணிக்கும்??
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
we always should support to the government but with enough seats. therefore vote for it in future
ReplyDelete