முஸ்லிம் தரப்பும் நவநீதம் பிள்ளையை சந்திக்கிறது
இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் சந்திக்கவுள்ளது. இதனை குறித்த குழுவில் இடம்பெற்றுள்ள அந்த குழுவின் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
பயங்கரவாத புலிகளும், பௌத்தசிங்கள இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறில்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப்படவுள்ளன.
பயங்கரவாத புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த போர்க் குற்றங்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை பயங்கரவாத புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை, கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லலிம்களை சுட்டுக்கொன்றமை உள்ளிட்ட புலிகள் செய்த கொடுரங்கள் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது ஆதாரங்களுடன் முன்வைக்கப்படவுள்ளன.
அத்துடன் அண்மைக்காலமாக பௌத்தசிங்கள இனவாத கடும்போக்கு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது எடுத்துக்கூறப்படவிருப்பதாகவும் அந்த முஸ்லிம் பிரமுகர் மேலும் கூறினார்.
.jpg)
Best of luck
ReplyDeletepalaiyathay ellam kilarab pooi kilakkil muslim oorkavalpadai konru kuviththa thamil hindukkalin vibaramum velivarappokirathu ellam nanmaykkee
ReplyDeleteMasha allah.great job
ReplyDeletenallathu...........................
ReplyDeleteSo, your visit will not be supported to ruling party.
ReplyDeleteConvey the real facts that our people face from the ruling party perfactly.
insha allah iravenuda uthavi kidaikkaddum
ReplyDeleteநல்ல விடயம் ,
ReplyDeleteஇப்பிரமுகர் ஓர் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் என்பதால் , மனித உரிமைகளை பாதுகாக்கும் பண்புள்ள ஓர் அலகினரை அவருக்கு பிடிக்கும் . இன்று முஸ்லிம்கள் மனித உரிமையை மீறுபவர்கள் என்ற எண்ணம் உள்ள கணத்தில் நாம் ஓர் மனித உரிமையை மதிக்கக் கூடிய ஓர் அமைப்பினர் என்பதை சூட்சுமமாய் புரிய வைக்க வேண்டும். அதற்காய் நாம் பெரிய வெகுமதி ஒன்றும் கொடுக்க தேவயில்லை .......
மற்ற மதங்களான கிறிஸ்துவ மதங்கழும் இப் பௌத்த பயங்கரவாதிகளால் சேதமடைந்துள்ளனர் என்பதையும் . இவ்வரசு பயங்கரவாத அரசாகவே உள்ளது எனவும் பயப்படாமல் சொல்ல வேண்டும் . அல்லாஹ் ஒருவனையே பயப்படுவோம் .
Mr.VARAN,
ReplyDeleteUNMAI KASAKKATHTHAN SAIUM.
NAWANEETHAMPILLAI KILAKKILUM,VADAKKILUM NADANTHAVAIKAL NANKU ARIYATHAVAR,
PATHIVUKAL KOODADDUM,AWAI EMATHU PADANKAL AAHATTUM,
INIYAWATHU SINTHIPPOM,
EMATHU PIRIVILTHAN PERINAVATHIKAL EMAKKUL UDARUKUM PATHAI AMAKKINRARKAL,ENPATHAI,
MOOTHATHAYERKALIN PUTTUM THENKKAPOOVUM KATHAI PADIPPOM
PALAYAWAI MARAPPOM...... MANNIPPOM....... PUTHIYA PATHAI SAMAIPPOM.......
ithai naan varavetkireen kilakku muslimkalai patti enakku thatiyathu aanal vadakku muslim vaanga nana entru anpaka ubacatipparkal marakkamudiyathu
ReplyDeleteYou should talk the current violence firt.
ReplyDeleteBBS, Rawaya, Sihala Urumaya, Extreemists of Buddhists Monks and their helpers.
இச்சந்திப்பின்போது மட்டக்களப்பு ஏறாவூர் முஸ்லிம் நகரில் நடந்த வீடுவீடாக 1990ம் ஆண்டு சிறு குழந்தைகள் கர்ப்பினித்தாய்மார்கள், வயோதிபர்கள் என்று ஈவிரக்கமின்றி கொலை செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் சாகசங்களையும் சொல்வார்களா? Pls see Eravur Massacre by LTTE in 1990
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2013/08/blog-post_8714.html
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் கிழக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இழக்கப்பட்ட (ஆக்கிரமிக்கப்பட்டுள்ள) கிராமங்கள், வயற்காணிகள் முதலான விபரங்களையும் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும்.
ReplyDeleteபள்ளிவாசலில் தொழுகையில் இருந்தவர்களைக் கொலை செய்த விபரங்களுடன், ஏறாவூர் மற்றும் அழிஞ்சிப்பெர்ததானை போன்ற இடங்களில் தூக்கத்தில் இருந்த அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்த கொடூரங்களையும், நீதிபதி முன்னிலையிலேயே முஸ்லிம் ஜனாஸாவுக்கு தீமூட்டிய காட்டுமிராண்டித் தனத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.
ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும்போது அம்பிலாந்துறைச் சந்தியில் வழி மறித்துக் கடத்திச் செல்லப்பட்ட ஹாஜிகளின் விபரங்களை அல்லது அவர்களின் சடலங்களைக் கண்டுபிடிக்கவும் குரல் எழுப்ப வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-