''தரையில மிதிச்சி கொன்னு புடுவன்'' - அமைச்சர் தொண்டமான் ஆவேசம்
(Adt) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யாருக்கும் அஞ்சாது என அதன் பொதுச் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று (20) பொகவந்தலாவ பகுதியில் கட்சி அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கொட்டக்கலையில் தமது கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடும் தொனியில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
"எப்படி ஒரு தெரு நாயை குளுப்பாட்டி சிங்காரிச்சி தலைவரா உட்கார வச்சனோ அதே மாதிரி எனக்கு அஞ்சி நிமிசம் போவாது தரையில மிதிச்சி கொன்னு புடுவன்" என்று கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்த கடும் தொனியிலான எச்சரிக்கை கருத்துக்களை மேலுள்ள காணொளியில் கேட்கலாம்...
.jpg)
Is he a Doctor like Mervin Silva?
ReplyDeleteRoudy buger ipdi thaan hatton la muslimgalukku orumurai sonnaan..
ReplyDelete(2011 world cup match piragu aerpatta pirachchinayin podhu)
He's not a Doctor as far as I know he's a fool,
ReplyDelete