Header Ads



தம்புள்ள பள்ளிவாசலுக்காக குரல் கொடுத்த அமைச்சர் ஜனக பண்டாரக்கு மாரடைப்பு

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று நண்பகல் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்தே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலதிக சிகிச்சைக்காக அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tm

4 comments:

  1. Allah will help u my dear MP

    ReplyDelete
  2. இவருக்காக நலம் வேண்டி பிரார்த்தியுங்கள் சகோதரர்களே!

    யா அல்லாஹ் , இந்த சகோதரருக்கு ஈமானையும் ,நல்ல சுகத்தையும் நீண்டகால ஆயுளையும் கொடுப்பாயாக - ஆமீன்

    ReplyDelete
  3. you are one of the true Buddhists living in this country, we pray for your speed recovery Hon. Minister

    ReplyDelete
  4. alla hidhayaththaium suhaththaium koduppanaha aameen

    ReplyDelete

Powered by Blogger.