Header Ads



ஜனாதிபதியினால் இராணுவ வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு (படங்கள்)


இராணுவ வீரர்களுக்கு 50.000 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் கட்டப்பட்ட 102 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக இராணுவ வீரர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ மற்றுமு; அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.