Header Ads



அம்பாரை மாவட்ட முஸ்லிம் விவாக இறப்பு, பிறப்பு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அம்பாரை மாவட்டத்தில் தற்போது வெற்றிடமாகவுள்ள முஸ்லிம் விவாக இறப்பு மற்றும் பிறப்பு பதிவாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அம்பாரை மாவட்டத்தில் தற்போது வெற்றிடமாவுள்ள அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பிரிவு  பொத்துவில் பிரிவு மற்றும் இறக்காமம் பிரிவு சம்மாந்துறைப்பறு;று(10 ஏ மற்றும்11கிராம வண்ணமை) ஆகிய முஸ்லிம் விவாக இறப்பு மற்றும் பிறப்பு பதிவாளர் பதவிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இப்பதவிக்கு ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பதாரிகளின் வயது 30 க்குக்குறையாமலும் 60 வயதுக்குக் மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

வுpண்ணப்பப்படிவங்களை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அல்லது காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுத்கொள்ளமுடியும்.

புரணப்படுத்தப்பட்ட வுpண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 2013.செப்டம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளர் நாயகம் பதிவாளர் நாயகம் திணைக்களம் 234-ஏ3 டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை பத்தரமுல்ல எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது

1 comment:

Powered by Blogger.