''சிங்களபௌத்த பேரினவாத அரசை வீழ்த்துவதற்கு சிறுபான்மை சமூகம்கள் ஒன்று பட வேண்டும்"
(யு.எல்.எம். றியாஸ்)
" இன்றைய அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க மறுத்து வருவதுடன் இம்மக்களின் சமய வழிபாட்டு உரிமைகளையும் அப்பட்டமாகவும் மாற்றி வருகின்றது. எனவே சிங்கள , பௌத்த,, பேரினவாத அரசை வீழ்த்துவதற்கு சிறுபான்மை சமூகம்கள் ஒன்று பட வேண்டும்" இவ்வாறு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதித் தலைவரும், முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகான சபை உறுப்பினருமான எ,எல், அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளி வாசல் தாக்குதல்
மற்றும் அனுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள சம்பவங்களை கண்டித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதித் தலைவர் அப்துல் மஜீத்
தமது இந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
"இலங்கையை மாறி மாறி ஆட்சி புரிந்துவந்த அரசுகள் சிறுபான்மை மக்களின்
உரிமைகளை வழங்குவதற்கு மறுத்து வந்ததன் விளைவே நாட்டில் ஆயுதப்போராட்டம் தலைதூக்குவதற்கு காரணமானது. 1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசு கொண்டு வந்த முதலாவது குடியரசு சாசனமும், 1977ல் ஆட்சிக்கு வந்த ஜே,ஆர் .ஜெயவர்த்தன அரசு கொண்டுவந்த நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையும் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளவில்லை.
- மகிந்த அரசு - அதேபோல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசும் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை வழங்க மறுத்து வருவதுடன், அம்மக்களின் சமய வழிபாட்டு உரிமைகளை அப்பட்டமாகவே மெர்ரி வருகின்றது.
குறிப்பாக முஸ்லிம்களின் தம்புள்ள பள்ளிவாசல் தொடக்கம் கிரான்பாஸ் பள்ளிவாசல் தொடக்கம் 24 பள்ளி வாசல்கள் அச்சுறுத்தலுக்கு உட்பட்டதுடன்
தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை அனுராதபுரம் மல்வத்துஒயா பள்ளிவாசல் நகர சபையின் கட்டளைக்கு இணங்க கனரக வாகனங்களால் இடித்து தரை மட்டமாகப்பட்டுள்ளது. பள்ளிவாசலினுள் இருந்த குர் ஆன் , தப்சீர், மற்றும் ஏனைய ஆவணம்களை கூட எடுப்பதற்கு அங்கு சந்தர்பம் வழங்கப்படவில்லையெனவேதனையான சம்பவமும் நிகழ்துள்ளது .
2012ல் நடைபெற்ற கிழக்கு மாகான சபை தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்காக கல்முனை வந்த ஜனாதிபதி, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தில் உரையாற்றும் போது, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயமாக எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் தனது கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனக்கூறியதுடன் இனி ஒரு பள்ளிவாசலும் தாக்குதளுக்குல்லாகாது எனவும் பிரகடனம் செய்தார். அனால் அவரது கூற்று முற்றாகவே தற்சமயம் மீறப்பட்டுள்ளது
நாட்டில் இன்று முஸ்லிம் மக்களை பொருத்தவரை சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது பௌத்த தேரோக்கள் தலைமையில் சிங்கள காடையர்களும் ஆரபா ட்டமாக வந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்திய போதெல்லாம் போலிசார் வேடிக்கை பார்த்து நின்றனர். இச்செயலானது மகிந்த ராஜபக்ச அரசின் பார பட்ச தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
1986ல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரகடனம் செய்து வைத்து
தலைவர் மர்ஹூம் அஸ்ரப் உரையாற்றுகையில் , புத்தளம் பள்ளிவாசல் படுகொலையும், முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் நடந்த கலவரமும் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி இல்லாமையுமே முஸ்லிம் காங்கிரஸ் தோற்ருவிக்கப்படுவதற்கு வலி வகை செய்தது என பிரகடனம் செய்தார்.
அன்று சிறிமாவோ அரசில் புகழ்பூத்த முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தபோதும்,
புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் முஸ்லிம் சமூகத்திற்காக, இதற்காக அன்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதே போன்று காலியில் நடந்த கலவரம் தொடர்பிலும் அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த அண்ணன் அமிர்தலிங்கம் குரல் கொடுத்தார். அதேவரிசையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைவர் இரா சம்பந்தன் ஐயா முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தமையும் நாம் மறந்து விடக் கூடாது.
இதே வேலை கிரான்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல், மல்வத்து ஓய பள்ளிவாசல் உடைத்தெரிப்பும் இன்று புத்தளம் பள்ளிவாசல் படுகொலையை நம் முன் கொண்டுவந்து நிற்கின்றது. இந்த நிலைமை மத ரீதியான ஒரு போராட்டத்தை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
அபாயகரமான இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார, ஆன்மீக விழுமியங்களை பாதுகாப்பதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் ஒன்று படுவதுடன், நாட்டில் சமத்துவமிக்க நல்லாட்சியை
தோற்றுவிப்பதற்கும் இன்றைய சிங்கள, பௌத்த பேரினவாத அரசை வீழ்த்துவதற்கும் சிறுபான்மை சமூகங்களும் ஒன்று பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Where were you all these days? You all make statement when the elections are in progress to steal Muslims’ votes and sell them to whom you want. While you are a part of the government how can you make such a statement? You want to win the election while enjoying all the personal benefits provided by the governments.
ReplyDeleteWhat different you see between the Ministers were in Srimavo’s government and SLMC ministers in Rajapakse government. Badurdeen Mahmood was one of the six members elected by the government but SLMC ministers are elected by Muslim voters to safeguard Muslims’ rights. Why you did not mention your party ministers actions during the current problems. SLMC MPs are specifically elected to fight for the rights of Muslims (not like other party members)
TNA sacrifices all their benefits and fight for Tamils’ rights, even when they face life threat. What you all are doing for Muslims.
What are the SLMC police to safeguard Muslims’ rights? You don’t any policy other than collecting Muslims’ votes in the name of Islam and sell them to optimize personal benefit of the committee members, ministers, members of PC and parliament.
Please stop cheating Muslims.
ஒன்றுபட்டு பிறை பார்க்க முடியாத மக்களை எதற்க்காக அழைகின்றீர்கள்.
ReplyDeleteyou also after getting vats and win will be worse than Buddist Fawzi, no one serve Muslim community.
ReplyDelete25 Masjith Udaikkapaddu Ullathu Eppothu
ReplyDeleteElection Duty
====Your Friends Kalmunai Mohamed Fowse+++++++++++++
pongada __________________
ReplyDeleteMolawtha palli visyam muslim onru sernth poradinargal sltj unmaiyana mumeen thalamaie engay matavargal
ReplyDeleteஇதோ இன்னும் ஒரு குட்டை குழப்பி சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் உண்மைத்தீவிரவாதிகள், உம்மைப்போன்ற வக்கறப்புத்தியாளர்களால்தானடா சமுதாயங்கள் இன்னும் கேள்விக்குறிகளாய் வளந்து நிற்கின்றது. ஏய் விசமியே உன்வேலையை மட்டும் பார் நீ இரு சமுதாயங்களை குழப்பவந்த குப்பைக்குப் பிறந்தவன் நீ, காணாமல் போய்விடு முடிந்தால் நீ மறணித்துவிடு, நீ மனிதனுக்குப்பிறந்தவன்தானா? எனக்கு சந்தேகமாக இருக்கின்றது அதை நீ நிருபித்துக்காட்டு உனது நாய்ப்புத்தியை கைகளுவுவதன் மூலமாக.
ReplyDeleteஏற்கனவே நாம் உன்னைப்பற்றி பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்திருந்தோம் ஆனால் நீ இன்னும் பிறப்பால் தவறானவன் என்பதை நீருபித்துவிட்டாயே.
Thampi Mahendran, You are telling wrong information or wrong picture about Muslims in East or Sammanturai hospital all violent done by Tamil fighters or government forces. Not by Muslims
ReplyDelete